சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலம் முன்பு ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் . இதில் ஜாக்டோ -ஜியோ அமைப்பைச் சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics