By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ.
சிவகங்கைமாவட்டம்

புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ.

Last updated: March 7, 2025 9:54 am
March 7, 2025
147 Views
Share
SHARE

இளையான்குடி: மார்ச்:07

சிவகங்கை மாவட்டம்

இளையான்குடி ஒன்றியம் பூலாங்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.தங்களது கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லை என்பது தான் தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு கிராம மக்களின் தேவைகளை எடுத்துக்கூறி  புதிய பேருந்தை இயக்க அனுமதி பெற்றார்.

அதனடிப்படையில் பூலாங்குடியிலிருந்து இராஜசிங்கமங்கலம் வரையிலான  நாளொன்றுக்கு இருமுறை  சென்றுவரும் வகையில் பேருந்து சேவையை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

ஊர் பொதுமக்களுடன் சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சி இளையான்குடி தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் ஆறு. செல்வராசன் தலைமையில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றியக்கழக செயலாளர் சுப.மதியரசன், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், முன்னாள் கவுன்சிலர் மலையரசி ரவிச்சந்திரன்,இளைஞரணி தனசேகரன் மற்றும்  ஏராளமான திமுகவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் 

கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
தவெக சேலம் சார்பில் இப்தார் நோன்பு மற்றும்விருந்து
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சியில்மே தின கிராமசபை கூட்டம்
தேமுதிக மாநில அவைத் தலைவர் டாக்டர்.இளங்கோவன் வலியுறுத்தல்
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நெய்யாறு இடது கரை சானல் கரை இடிந்து விழுந்து

October 13, 2024
71 Views
வளநாடு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய மூன்று பேர் கைது
போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், விருது வழங்கும் விழா
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்
ஈரோடு சூரியம் பாளையம் பகுதி திமுக சார்பில் எறிபந்து போட்டி 10 அணிகள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account