By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “வெங்காயம்” வழங்கி ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > “வெங்காயம்” வழங்கி ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

“வெங்காயம்” வழங்கி ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம்

Last updated: January 22, 2025 12:41 pm
January 22, 2025
31 Views
Share
SHARE

திண்டுக்கல்லில்

நடிகர் சந்தானம்  பிறந்தநாளை முன்னிட்டு எழுச்சி நாயகர் சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பாக  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு மாவட்ட துணை தலைவர் குழந்தை ராஜவேல் தலைமை தாங்கினார்  மாவட்ட தலைவர் வே.ஹேமநாதன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் “வெங்காயம்’ வழங்கப்பட்டது. பொதுவாக பிறந்தநாள் விழாக்களில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவார்கள் ஆனால் திண்டுக்கல்லில் நடிகர் சந்தானம் ரசிகர் மன்றத்தினர்  சாலையில் சென்ற பெண்களுக்கு சமையல் செய்ய வெங்காயம் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்   இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் சங்கர். மாவட்ட பொருளாளர் ராஜா. வழக்கறிஞர் கமலக்கண்ணன் லட்சுமணன் ராசையா, டென்னிஸ் , ரோஜர், மணிகண்டன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ரமேஷ்,மோகன், பிரேம் சூர்யா,      ஜாக், டேனி,லிங்கா மற்றும் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கர் திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்
16 வது வார்டில் சுமார் 500 குடும்பங்கள்வசித்து
மகப்பேறு மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம்
போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி

September 12, 2024
69 Views
நித்திரவிளையில் தங்கையிடம் பிரச்சனை செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் மீது தாக்குதல்
முதலுதவி சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து
நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account