By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முடினாம்பட்டு கிராமத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > முடினாம்பட்டு கிராமத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன
மாவட்டம்வேலூர்

முடினாம்பட்டு கிராமத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன

Last updated: February 22, 2025 12:49 pm
February 22, 2025
37 Views
Share
SHARE

வேலூர் 22

 

வேலூர் மாவட்டம், கே .வி .குப்பம் வட்டம், முடினாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற 2ஆம் ஆண்டு காளை விடும் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன .  ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் சாந்தி, முன்னாள் கிளைச் செயலாளர் அண்ணாச்சாமி, மேட்டுக்குடி லட்சுமணன், நாட்டாண்மைகள் ராஜசேகர், ஜெயக்குமார் ,பெரியதனம் ராஜேந்திரன், என்எல்சி ஓய்வு, ராஜேந்திரன், ராம்மோகன் , துணை நாட்டாண்மை வேலு, முரளி ,தருமன், துணை மேட்டுக்குடி பிச்சாண்டி ,இளைஞரணி தலைவர் கே. ஸ்ரீதர் ,இளைஞர் அணி துணை தலைவர் முரளி ,ஆகியோர் தலைமையில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் காளைகளின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர்கள் சார்பில் பரிசுகள் வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

மரக்கன்றுகள் நடும் விழா
தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் செயற்கை கால்
சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா
தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்

December 12, 2025
18 Views
இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால்
வத்தல்மலையில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி
ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account