By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆபரேஷன் சிந்துரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆபரேஷன் சிந்துரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி
தருமபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆபரேஷன் சிந்துரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி

Last updated: June 2, 2025 6:41 pm
June 2, 2025
33 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆபரேஷன் சிந்துரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பாஜகவினர் வெற்றி யாத்திரை ஊர்வலம் ஆர் .கே. கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சங்கீதா, மத்திய அரசு நல திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் பி. கே. சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு யாத்திரையை துவக்கி வைத்தனர். இந்த வெற்றி யாத்திரையானது பாலக்கோடு தக்காளி மண்டியிலிருந்து கடைவீதி வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த ஆபரேஷன் சித்தூரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்திம் விதமாக மூவர்ணக் கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ராஜி, கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முரளி, தெய்வமணி, நகர தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் சின்னவன் ,நகர பொருளாளர் முனியப்பன், சரவணன், சின்னசாமி, சசிகுமார், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கணேசன், முன்னாள் மீனவர் அணி மாவட்ட தலைவர் மாதையன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, நகர பொதுச்செயலாளர் தண்டபாணி, ஜெய்கணேஷ், செயலாளர்கள் பசுபதி, மணிவண்ணன், முனியப்பன், சாமுவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை
தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
கம்பைநல்லூர், பொம்மிடி அருகே கஞ்சா மது விற்ற கல்லூரி மாணவர் உள்பட மூன்று பேர் கைது
திட்டத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் வீடு கட்டும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்து

July 17, 2024
206 Views
ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடிவந்த
202 கிலோ கிராம் குட்கா பறிமுதல். இருவர் கைது
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அம்பேத்கர் பிறந்த நா
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account