By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைவருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தலைவருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வாழ்த்து
Blog

தலைவருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வாழ்த்து

Last updated: January 10, 2025 12:31 pm
January 10, 2025
111 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி ஜன 10


இஸ்ரோ புதிய தலைவராக பொறுப்பேற்க்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த  வி.நாராயணன் -க்கு  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

‘முயற்சி திருவினையாக்கும்”, ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பதற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் இஸ்ரோவவின் தலைவராக புதிதாக பொறுப்பேற்க்கும் வி.நாராயணன்  எளிய முறையில் வாழ்ந்து படிப்படியாக முன்னேறி வாழ்க்கையில் ஏற்றம் கண்டவர்.  இவர் கன்னியாகுமரி மாவட்டம், மேல காட்டுவிளையை சார்ந்தவர் ஆவார்.  தனது கல்வி பயணத்தை காட்டுவிளை அரசு பள்ளியில் தொடங்கி, இப்பள்ளியில்   5-ம் வகுப்பு வரை படித்தும், இதனை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை சியோன்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார்.  தொடர்ந்து டிப்ளமோ புனே கிராத்தூர் ஐ.ஐ.டி-யில் மேற்படிப்பை படித்து முடித்து இஸ்ரோவில் இணைந்தார்.  வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சி இயக்குநராக பணியாற்றி ஜனவரி 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கிறார்.  வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்டவர்.  கல்வி, தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி காண முடியும் என்பதை இவர் நிருபித்துள்ளார்.  இந்நிலையில் அவர் இப்பதவியை அடைந்ததன் மூலம் நாடும், தமிழ் மண்ணும், குமரி மண்ணும் மகிழ்ச்சி கொள்கிறது.  பெருமை அடைகிறது.  அவர் இன்னும் பல்வேறு உயர் பதவிகளை அடைந்து நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், குமரி மண்ணுக்கும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார். அவருக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
ஆட்சியரிடம் மனுக் கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி
தமுமுக சார்பில் திருப்புத்தூரில் வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெற கோரி கண்டன பொதுக்கூட்டம்
அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தும்
மதுரை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நன்னிலம் வட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலை

January 10, 2025
47 Views
சட்டமன்ற தொகுதியில் நிகழ்ச்சி
மண்டலமாணிக்கம் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்ககோரிக்கை
செங்கம் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு பொது தேர்வில் கார்த்திக் ராஜா சாதனை
நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account