தென்காசி வடக்கு திமுக செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன் தலைமையில் தொகுதி பார்வையாளர்கள் சங்கரன்கோவில் ராமஜெயம் வாசுதேவநல்லூர் தனுஷ் எம் குமார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு யுஎஸ்டி சீனிவாசன் பரமகுரு மருத்துவர் அணி டாக்டர் செண்பக விநாயகம் மாவட்ட பொருளாளர் சங்க இல சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் கள் புனிதா ராஜதுரை மனோகரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜா சிறப்புரையாற்றினார் வருகின்ற 27 ஆம் தேதி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் 100 நிகழ்ச்சிகள் நடத்திடவும் புதிய கொடிக்கம்பங்கள் அமைத்திடவும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி யும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் பொதுக்கூட்டங்கள் நடத்திடவும் மருத்துவ முகாம்கள் நடத்திடவும் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிடவும் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஐந்து நாட்கள் அன்னதானம் வழங்கிடவும் இளைஞர்களுக்கு வலைத்தள பயிற்சி அளித்திடவும் இளைஞர் உறுப்பினர் சேர்க்கை நடத்திடவும் உள்ளிட்ட 100 நிகழ்ச்சிகள் நடத்திட மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன் சாகுல் அமீது மகேஸ்வரி தேவா என்ற தேவதாஸ் ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கர பாண்டியன் பொன்முத்தையா பாண்டியன் கடற்கரை பூசை பாண்டியன் பெரியதுரை சேர்ம துரை வெள்ளத்துரை கிறிஸ்தவர் ராமச்சந்திரன் குணசேகரன் பால்ராஜ் நகர செயலாளர் கள் சங்கரன்கோவில் பிரகாஷ் புளியங்குடி அந்தோணிசாமி பேரூர் கழக செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியன் குருசாமி மாரிமுத்து சேது சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.