By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த
தூத்துக்குடிமாவட்டம்

வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த

Last updated: August 23, 2024 2:11 pm
August 23, 2024
94 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்கு வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி முகாமிற்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

முகாமை தொடங்கி வைத்து மேயர் பேசுகையில், “கிழக்கு மண்டலத்தில் 2வது முறையாக முகாம் நடக்கிறது. சராசரியாக 100 மனுக்கள் வருகிறது. அதில் 45 மனுக்கள் சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ரசீது எண் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், நிர்வாக சீர்திருத்தத்திற்கு உதவிகரமாக இருக்கும். 

 

கிழக்கு மண்டலத்தில் பெரும் பகுதி பஜார் பகுதியாகும். இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் சாலைகள் செப்பனிடப்படும். இங்கு அப்ரூவல் இல்லாத கட்டிடங்கள் அதிகளவில் உள்ளது. அனுமதி பெற்று புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். சொத்துவரிகளை முறையாக செலுத்த வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பால் மாநகராட்சிக்கு முதல்வரின் விருது கிடைத்துள்ளது. சுப்பையா பூங்கா பகுதி, தெற்கு மண்டல பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.  

 

முகாமில், கிழக்கு  மண்டலத்திற்குட்பட்ட  15 வார்டுகளில்  பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், சொத்துவரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை  வழங்கினார்கள். மனுக்கள் மீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.உடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மண்டல தலைவர் கலைச்செல்வி மாமன்ற உறுப்பினர் ஜான்சி ராணி ,ரெக்ஸ்லின் பேபி ஏஞ்சலின்,மும்தாஜ் ,ராமு அம்மாள் ரிக்டா பலரும் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை
ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி
மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினர்
குமரியல் இரவில் கடை திறக்க அனுமதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்

August 14, 2024
128 Views
அஇஅதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்!!
பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account