By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை

Last updated: October 5, 2024 10:54 am
October 5, 2024
80 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 5 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மதுவிலக்கு விசிகவின் இலக்கு என்னும் பொது சிந்தனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இயங்கி வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியா முழுமைக்கும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. அதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியானது எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் பிரமாண்ட மது ஒழிப்பு மாநாடும் கடந்த 2 ம் தேதி நடத்தியது.

 

இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் கலந்து கொண்டது விசிகவின் சாதனையாகும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவும், இதுதொடர்பாக வரும் 8 ஆம் தேதி உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசிக்க இருப்பதும் விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டின் வெற்றிக்குச் சான்றாகும். அதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள். 

 

அதேநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், பேருந்து நிலையங்கள், மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகிலும் அதிக அளவில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவை பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றையும் இந்தப் பட்டியலில் இணைத்து அகற்ற வேண்டும்.

 

மிகக் குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சியில் நான்கு மூலைகளிலும் உள்ள பார்வதிபுரம், புத்தேரி, இடலாக்குடி, பீச் ரோடு வரையிலான பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும். அவற்றில் மிகக் குறிப்பாக பிவெல், கோபாலப் பிள்ளை மருத்துவமனைகளின் எதிரில் உள்ள டாஸ்மாக் கடை, அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து நான்காம் வழித்தட பேருந்துகள் வெளியில் வரும் பகுதியில் உள்ள கடை, வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை, ஒழுகினசேரி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை, முத்து தியேட்டர் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடை, பீச் ரோடு ஆயுதப்படை முகாம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை உள்பட நாகர்கோவில் மாநகருக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இதில் இணைத்து அப்புறப்படுத்த வலியுறுத்துகிறேன். 

 

இல்லாதபட்சத்தில் வரும் 11 ஆம் தேதி, நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிரைத் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்னரும் அகற்றாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாட்டு நலப் பணிதிட்ட துவக்க விழா
சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சீருடையில் உரையாடல்களுடன் வீடியோ பதிவு கேமரா குறித்து எஸ் பி ஆய்வு

September 13, 2024
54 Views
முழுநேர நூலகத்தை மெம்படுத்தும் பணி
கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை அனுசரிக்க ஆலோசனைக் கூட்டம்
+2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி. மாவட்ட கலெக்டர் பாராட்டு
மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account