By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்
தமிழ்நாடுதிருவாரூர்

பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்

Last updated: December 4, 2025 4:21 pm
December 4, 2025
19 Views
Share
SHARE

திருவாரூர், டிசம்பர் 4 –

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும், கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையினால் சம்பா – தாளடி சாகுபடி செய்யப்பட்ட இளம் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி.கலைவாணன், மாரிமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து பாதிப்பு குறித்து அரசுக்கு தெரியப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக ஹெக்டருக்கு இருபதாயிரம் இழப்பீடாக வழங்கப்படுமென தமிழக அரசு நேற்றைய தினம் அறிவித்தது. ஏக்கருக்கு முப்பதாயிரம் செலவு செய்துள்ள நிலையில், “யானை பசிக்கு சோளப்பொறி” என்பது போல் இந்த தொகை போதுமானதாக இல்லையென்பதால், அரசு அறிவித்த தொகையை மறு பரிசீலனை செய்து கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதே போல் பெயரளவுக்கு நிவாரணம் என்றில்லாமல், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர். மழை ஒருநாள் இடைவெளி விட்டிருந்த நிலையில் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்” திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது.

விளம்பரம்

You Might Also Like

அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்த ஆறு டாரஸ் லாரிகள் ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
சுசீந்திரம் அருகே இளம் பெண்ணை தாக்கிய கணவன்- மாமியார் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது

January 6, 2025
44 Views
தூத்துக்குடிமீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு
G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்
மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account