வேலூர் அக் 1
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கழனிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றியக்குழுத்தலைவர் சி.பாஸ்கரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.