By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா

Last updated: August 3, 2025 4:12 pm
August 3, 2025
25 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 03 –

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், துணைத் தலைவர் எஸ். அர்ஜுன் கலசலிங்கம், துணை வேந்தர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன், எக்ஸ்க்யூட்டிவ் கவுன்சில் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் துணைவேந்தர் ஆண்டறிக்கையில் கடந்த ஆண்டு பல்கலை பெற்ற உயர் தகுதிகளையும், மாணவர்கள் சாதனைகள், ஆசிரியர்கள் ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சி பற்றியும் விவரித்தார். அதனைத் தொடர்ந்து பொறியியல், கட்டடக்கலை, தோட்டக்கலை, வேளாண்மை, அலைடு ஹெல்த் சயின்ஸ், கலை மற்றும் அறிவியல் இளங்கலை மாணவர்கள் 3048 பேருக்கும், முதுகலை மாணவர்கள் 470 பேருக்கும், ஆராய்ச்சித்துறை பி.ஹெச்.டி மாணவர்கள் 34 பேருக்கும் என மொத்தம் 3552 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள், கம்பெனி உயர் அதிகாரிகள், கார் டெக்னாலஜிஸ் கம்பெனி, ஆர்.கே. ராமச்சந்திரன், டெக் மேங்கோ கம்பெனி, எஸ்.கே. ஜெயஸ்ரீ ஆகியோர் பட்டங்களை வழங்கினர்.

முன்னதாக ரேங்க் எடுத்த 128 மாணவர்களுக்கு, பதக்கம், சான்றிதழ், பட்டங்களை வழங்கினர். சிறப்பு விருந்தினர்கள் பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் “இந்தியாதான் 2030-ல் உலகப் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும். அனைத்து கணிணி மென்பொருள்கள் விவசாயத் தேவை உட்பட இந்தியாவிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும்” என்றும் மேலும் மாணவர்கள் தங்களை‌யும் தாங்கள் பெற்ற கல்வி அறிவையும் நம்ப வேண்டும். அதனுள்ளே சென்று புதியனவற்றை கண்டறிய வேண்டும் என்று கூறி மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார்.

பட்டம் பெற்ற மாணவர்கள் எழுந்து உறுதிமொழி எடுத்தனர். விழாவில் இயக்குநர்கள்,
டீன்கள், துறைத் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பட்டமளிப்பு விழாக்குழு பேராசிரியர்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம்
கலசலிங்கம் பல்கலையில் இரத்த தான முகாம்
திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் முதலாண்டு பொறியியல் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி

October 25, 2024
38 Views
நாகர்கோவிலில் அதிமுக சார்பில் மனித சங்கில் போராட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்
ஜெயலலிதா 1700 ஏக்கர் கொடநாட்டில் வாங்கியது ஏன்?
இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account