தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறை மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை மத்திய ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் முதலமைச்சர் 72 ஆவது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் ஞான .இமயநாதன் ஏற்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குத்தாலம் கல்யாணம் , சத்திய சீலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் காளி காந்தி , சிவதாஸ், வின்சென்ட், முகமது அர்சத், கபிலன், ஒன்றிய செயலாளர்கள் இளைய பெருமாள், முருகமணி, மூவலூர்மூர்த்தி, மங்கை சங்கர்,ஏ.ஆர். ராஜா வைத்தியநாதன் அப்துல் மாலிக், அமிர்த விஜயகுமார் , மாநில தகவல் தொழில் நுட்ப அணிதுறை செயலாளர் பி.ம் ஸ்ரீதர் ,அரசு வழக்கறிஞர் சேயோன் அருள்தாஸ், இளைஞர் அணி அமைப்பாளர் மருது, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன்,பேரூர் செயலாளர் முத்துராஜா மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.