By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை

தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Last updated: May 21, 2025 1:20 pm
May 21, 2025
63 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம்
குத்தாலம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனத்தை (இனிப்பகம்) வருவாய் துறை, காவல் துறை அனுமதி இன்றி இந்து சமய அறநிலையத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ரவுடிகளை கொண்டு வணிகர்கள், பொது மக்களை தாக்கியதாக குற்றம் சாட்டி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணியை கண்டித்து குத்தாலம் கடைவீதியில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அந்த இனிப்பகத்தை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய அறநிலையத்துறையினர் முற்பட்டபோது இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி நாற்காலிகளைக் கொண்டு தாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குத்தாலம் கடைவீதியில் சங்கத்தின் மாநில செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
சங்க நிர்வாகிகள், வணிகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணியை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

பரிமள ரெங்கநாதர் கோயிலில் தாயாருக்கு அத்யன உற்சவம்
அழகுஜோதி பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் காப்பரிசி, காதோலை, கருகுமணி வைத்து மஞ்சள் கயிறு கட்டி பக்தர்கள் வழிபாடு
ஆசியாவிலேயே உயரமான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா
அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பிரச்சனைகளுக்கு பரிசோதனைகள் நிகழ்ச்சி

December 18, 2024
60 Views
பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி. இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
சாலை ஓர வியாபாரிகளின் பொருட்கள் குப்பையில் வீச்சு!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 5 கடைகளுக்கு சீல்: அதிரடி காட்டிய மாநகராட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account