குமரிமாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் அமைந்துள்ள தொல்பொருள் கண்காட்சியை கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையான இன்டாக் நிர்வாகிகள் பார்வையிட்டனர். அவர்களை அன்புவனம் நிறுவனர் பால.பிரஜாபதி அடிகளார்,நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி ஆகியோர் வரவேற்றனர்.



