By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அரசு மருத்துவமனையில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > அரசு மருத்துவமனையில் ஆய்வு
கரூர்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் ஆய்வு

Last updated: August 30, 2024 2:56 pm
August 30, 2024
69 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 30

 

கரூர் மாவட்டம், 

 

கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு

 

  கிருஷ்ணராயபுரம், உப்பிடமங்கலம் கோவக்குளம் மற்றும் சித்தலவாய் ஆகிய பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை நேற்று கலெக்டர்   மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று உரிய நேரத்தில் மருந்து மாத்திரை சிகிச்சைகள் கிடைக்கிறதா? என்பதையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். சித்தலவாய் ஊராட்சி எஸ். முனியனூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்தும் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோவக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்காக சமைக்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவுகள் கண் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் மருந்தகத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் செழியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ் குமார் உள்பட பலர் உடனி ருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டி
புனித வின்சென்ட் தே பவுல் சபை
11 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா

September 2, 2025
37 Views
தஞ்சாவூரில் உலக ரெட்கிராஸ் தினம் !!
பாலப்பணிகள் முடிந்தும் சீரமைக்கப்படாமல்
பொறியாளர்யிடம் கணக்கில் வராத ரூ 3லட்சம் பறிமுதல்
திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account