By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்
கனஂனியாகுமரி

கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்

Last updated: April 5, 2025 12:06 am
April 5, 2025
94 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 4

குமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் கல்லூரி விழாவில் த வெ க கட்சி பாடலை ஒலிபரப்பி ஆதவ் அர்ஜுனாவை வரவேற்று நடிகர் விஜய்க்கு ஆதரவு அலையை கிளப்பிய கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரியில் 132 வது ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற விழாவில் தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கல்லூரி அரங்கத்தில் நுழையும் போது மாணவர்கள் சிலர் தவெக கட்சி கொடியை ஏந்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மாணவர்களின் நடிகர் விஜய்யின் கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டிய அதே தருணத்தில் அதற்கு ஒரு படி மேலே போய் கல்லூரி நிர்வாகம் நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்பதை வெளிக்காட்டும் விதமாக செயல்பட்டது.ஆதவ் அர்ஜுனா மேடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது தவெக கட்சி பாடலை ஒலி பரப்பி அவரை வரவேற்றது. கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க செய்து அவரது கட்சி பாடலை ஒலிபரப்பி பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகத்தை நோக்கி அரசியல் விமர்சகர்களின் பார்வை திரும்பியுள்ளது.
தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்கள் அரசியல் கட்சியின் கொடியை பிடித்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்
இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவினர் வீடுகளின் முன்பு கோலமிட்டு எதிர்ப்பு
கருங்கல் அருகே பிறந்து 43 நாட்களான குழந்தையை கொன்றது ஏன்? – தாய் வாக்குமூலம்
குருந்தன்கோடு அருகே சிஆர்பிஎப் வீரர் விஷம் குடித்து தற்கொலை
இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்ற வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

கிறிஸ்தவ மக்கள் இந்துவாக மதம் மாறி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

September 20, 2025
72 Views
தமுக்கம் மைதானத்தில் சிறு குறு நடுத்தர தொழில்
பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்
“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account