By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை

Last updated: May 1, 2025 11:25 am
May 1, 2025
30 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஏப் 29

கன்னியாகுமரி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர், மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் கொலையாளி கூடங்குளம் பகுதியில் வைத்து கைது.

கன்னியாகுமரி அருகேயுள்ள மாதவபுரம் பகுதியை சார்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கண்ணன். இவரது மகன் விஷ்ணு பரத்(17) கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார், இந்நிலையில் விஷ்ணு பரத் நேற்று இரவு மாதவபுரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த சுவாமிநாதபுரம் பகுதி சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்துரு(21) என்பவர் மாணவர் விஷ்ணு பரத் இடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். மேலும் கையில் வைத்திருந்த கூர்மையான கம்பியை கொண்டு மாணவர் விஷ்ணுபரத்தை ஆட்டோ டிரைவர் சந்துரு குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் விஷ்ணு பிரசாத் இறந்துவிட்டார், அதனை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது

மேலும் இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தனர்,

இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் சந்துருவை கூடங்குளத்தில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், பள்ளி மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விழிப்புணர்வு வாகன பேரணி
கத்தியை வாங்க தம்பி எடுத்த முயற்சியால் பரிதாபமாக பரிபோன உயிர்
ஏனாதி கணக்கன்குடி புதிய கலையரங்கம் திறப்பு விழா
தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது
கடையநல்லூர் அருகே கோவிலில் சிக்கித் தவித்த பகுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி திருமண நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

August 22, 2025
19 Views
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
பொதுமக்கள் வீதி வழியாக ஸ்ரீ கன்னியம்மன் கோவிலுக்கு பால்குடம்
மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது
விரதம் இருந்து பக்தி பாடல்கள் பாடி பாதயாத்திரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account