By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை
தூத்துக்குடிமாவட்டம்

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை

Last updated: February 7, 2025 9:49 am
February 7, 2025
43 Views
Share
SHARE

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி 

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாரந்தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடிபெற்று வருகிறது. தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் நடந்தது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வைத்தார். 

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது,  தமிழக முழுவதும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாநகராட்சி பகுதிகளில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் வாரந்தோறும் புதன்கிழமை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்தில் அதிக அளவு மனுக்கள் வந்தாலும் தற்போது குறைந்த அளவுகள் மனுக்கள் வருகின்றனர். மேலும், குடிதண்ணீர், சாக்கடை வசதி, இறப்பு, பிறப்பு சான்றிதழ் உள்பட அடிப்படை வசதிகளுக்கான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

 சாலை வசதிகள் குறித்த மனுக்கள் மட்டும் நிலுவையில் உள்ளது. சாலைகள் போடுவதில் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரோடுகளும் போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியில் தினசரி 150 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், பிளாஸ்டிக் பைகள் தான் அதிகளவு வருகிறது. பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னும் பொதுமக்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தி வருகிறார்கள். தற்போது பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், குப்பைகளை கண்ட இடங்களில் போடுவதை தடுக்கும் விதமாக 427 இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது 120 இடங்களாக குறைக்கப்பட்டு வருகிறது. இதுவும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியை பசுமை நகரமாகும்  திட்டத்தில் இதுவரை 5 லட்சம் மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் தங்களது வீடுகளுக்கு முன்பு மரங்கள் வளர்க்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

முகாமில், துணை ஆணையர் சரவணகுமார், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், திட்ட பொறியாளர் ரங்கநாதன், வடக்கு மண்டல ஆணையர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் நாகராஜன், முனி, ரஹ்மத், மண்டல தலைவர் நிர்மல் ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சுதா, காந்தி, மணி, ஜெயசித்ரா, அந்தோணி, பிரகாஷ், மாஸ்லின், பவானி, சுப்புலட்சுமி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜேஸ்பர், பிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மண்டல தலைவர் ஜவகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பைக் மீது கார் மோதி கொத்தனார் படுகாயம்
ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு
அரியலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை வணிக

December 2, 2024
64 Views
மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பூர் வருகை தந்த துணை முதல்வர் ஆறுதல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த வழக்கறிஞர்
மணப்பாறை அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து; முதியவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account