By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி

Last updated: September 15, 2025 12:50 pm
September 15, 2025
42 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 15 –

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் “பசுமைப்படை” மாணவர்கள் சார்பில்
வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி துணைத் தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த்‌ தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஏ. ராஜா, பல்கலைதுணைத் தலைவர் சசி ஆனந்த் இணைந்து தெற்கு ரத வீதியில் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

காவல் ஆய்வாளர் பி. முத்துக்குமார், துணை ஆய்வாளர் தர்மராஜ், துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன், மாணவர் நல இயக்குநர் எஸ்.பி. பாலக்கண்ணன் கலந்து கொண்டனர். 500 மாணவர்கள் கலந்து கொண்டு ரத வீதிகளில் சென்று மாசுபடுதல், வெப்பமயமாதல் தீமைகள் பற்றி விவரித்து மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முனைவர். கே. செல்வராணி மற்றும் மாணவர்கள் பேரணியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 வது பட்டமளிப்பு விழா
விருதுநகர் எட்டாவது வார்டில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
நரிக்குடி அருகே சிறுநீரக நோய் பரிசோதனை முகாம்:
கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு
சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத சனி மகா பிரதோஷம்

June 29, 2026
16 Views
தமிழக மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் திருவிழா: போகோ சேனல் புதிய முயற்சி
தவெக வெற்றி கொண்டாட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!!
சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
மயிலாடுதுறையில் கூலி படத்திற்கு வேட்டி சேலை வழங்கி இலவசமாக படத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் முடிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account