By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவேங்கடம் சாலையில் விண் மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவேங்கடம் சாலையில் விண் மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம்
மாவட்டம்

திருவேங்கடம் சாலையில் விண் மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம்

Last updated: October 24, 2024 10:30 am
October 24, 2024
58 Views
Share
SHARE

முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் விண்மீன்கள் இல்லம் மாணவி பவித்ரா சாதனை சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் விண் மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம் உள்ளது காப்பகத்தில் 57 குழந்தைகள் இருந்து வருகின்றனர் காப்பகத்தில் தொழில் நுட்பப் பயிற்சி டேட்டா என்ட்ரி தரவு உள்ளீடு பயிற்சி தரைப்பாய் செய்யும் பயிற்சி காகித பூ செய்யும் பயிற்சி விளையாட்டு பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளை குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் விமல் பியூலா ஆரோக்கியமேரி தமிழ்ச்செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் பயிற்சி அளித்து வருகின்றனர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் விண்மீன் இல்லம் காப்பகம் குழந்தைகள் கலந்து கொண்டனர் குண்டு எறிதல் போட்டியில் பவித்ரா வயது 27 கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும் ரூபாய் 50,000 ரொக்க பரிசும் பெற்றார் சாதனை படைத்த மாணவி பவித்திராவிற்கு தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ குழந்தையை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார் மற்றும் காப்பகம் நிர்வாகிகள் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்
தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு: டெக்ஸ்டைல் ப்ராசசர்ஸ் கூட்டத்தில் முடிவு
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட உதவி
கோவையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான

November 7, 2024
58 Views
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நீர்வளத்துறை
சேலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல உதவிகள்
காரியாபட்டி அருகே அல்லாளப்பேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
2024 மாபெரும் கிறிஸ்மஸ் பாடல் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account