By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்

Last updated: December 4, 2025 5:26 pm
December 4, 2025
13 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 4 –

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. 9ம் திருவிழாவை ஒட்டி இரவில் தேர் பவனி நடந்தது. தேர்கள் முன் செல்ல பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்து வழிபட்டனர். முன்னதாக சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை பங்கேற்று மறையுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்விலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நேற்று (3ம் தேதி) பத்தாம் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை பங்கேற்றார். பின்னர் காலை 8 மணிக்கு மலையாளத் திருப்பலி நடந்தது. பின்னர் மாலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார், மற்றும் மாதா ஆகிய நான்கு தேர்கள் வலம் வந்தன.

தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். நேற்று காலையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்தனர். திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.

குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் பங்கேற்று மறையுரை நிகழ்த்தினார். அத்துடன் திருவிழா நிறைவடைந்தது. பேராலய திருவிழாவையொட்டி நாகர்கோவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோட்டார் காவல் நிலைய சந்திப்பில் இருந்து திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த திருவிழா கடைகளில் பொருட்கள், மிட்டாய்கள், இனிப்பு வகைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வரும் 8 ம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பலி நடக்கிறது. பின்னர் திருக்கொடியிறக்க நிகழ்வு நடைபெறும்.

விளம்பரம்

You Might Also Like

ஆந்திரா கல்லூரி விடுதியில் குமரி மாணவர் மர்ம மரணம்
புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை: எம்எல்ஏ உறுதி
கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்
சேர்ந்தமரம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டி புத்தகங்களை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நில அளவை சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

December 21, 2024
41 Views
சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழா
கொல்லங்கோட்டில் அடகு கடை பெண் ஊழியர்களை சிறை வைத்து நகை பறிப்பு
சாதனை சிகரம் பெண் சிற்பி விருது
நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account