தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகளுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் நாகலிங்கம் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளனர்



