சென்னை, ஆகஸ்ட் – 24, சென்னப்ப நாயகர் பட்டிணம் சென்னை தினம் நிகழ்ச்சியை விழாவாக சமூக நீதி சத்திரியப் பேரவை மத்திய சென்னை மாவட்டம் சார்பாக அமைந்தகரையில் கொண்டாடப்பட்டது.
பிரபல சித்த மருத்துவரும் சென்னப்ப நாயகர் விழா குழு தலைவருமான டாக்டர்.திருத்தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக நீதி சத்ரியப் பேரவையின் இணைப் பொதுச்செயலாளர் எஸ் .எம் . குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் .
இவ்விழாவில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் தலைவரும் சமூகநீதி சத்திரிய பேரவை தலைவருமான பொன் . குமார் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சென்னப்ப நாயகர் பட்டிணம் பற்றிய வரலாற்று சான்றுகளை எடுத்துரைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளான வன்னிய பொது சொத்து நலவாரியத் தலைவர் மு .ஜெயராமன், முன்னாள் தலைவர் ஜி சந்தானம், ஏ . தசரதன் மற்றும் நீதியின் குரல் சி .ஆர் .பாஸ்கரன், சத்ரிய வம்சம் ஆசிரியர் சி .சுப்பிரமணி, பொறியாளர் அணி தலைவர் பொறி .எச் .வெங்கடேசன், மாநில துணைத்தலைவர் அருள் அன்பரசு. கிரியாடெக் பாஸ்கர். பி .வெங்கடேசன், மாரியப்பன், எஸ்.ராஜேந்திரன், பி முத்துசாமி, ஜெ.மோகனசுந்தரம், சென்னைபெருநகர மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர், என் .ராமலிங்கம், ஆர்.செல்லபாண்டியன், ஆர்.பலராமன் டாக்டர் கே. வேலாயுதம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் எஸ்.எஸ்.பி. சசிகுமார், செயற்குழு உறுப்பினர் ஆர்.கே. சாமி, அண்ணாநகர் தொகுதி தலைவர் கே. பூமிநாதன், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் எம்.சுரேஷ் குமார், வேளச்சேரி தொகுதி தலைவர் ஆர். குணசேகரன் உட்பட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மகளிர் என 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன். குமார் தமிழக அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன் வைத்தார் . சென்னையில் சென்னப்ப நாயகருக்கு சிலை அமைத்து அரசு விழா எடுக்க வேண்டும் .வணிகத்தையும் தொழிலையும் ஊக்கப்படுத்துவதற்கு சத்திரியர் வங்கி ஒன்றை நிறுவ வேண்டும் .
சமூக சார்ந்த பிரச்சனைகளை கலைய வழிகாட்டி உதவுவதற்கு சத்திரிய சேவை மையம் தொடங்கப்பட வேண்டும் .
வன்னியர்கள் அனைவரும் ஒன்று கூடுவதற்கு ராஜேந்திர சோழன் நினைவிடமான பிரம்மதேசத்தில் நினைவு மண்டபம்சமூக நீதி சத்திரியப் பேரவை சார்பாகசென்னப்ப நாயகர் பட்டிணம் சென்னை தின விழா கொண்டாட்டம்.

வன்னியர்கள் அனைவரும் ஒன்று கூடுவதற்கு ராஜேந்திர சோழன் நினைவிடமான பிரம்மதேசத்தில் நினைவு மண்டபம் அமைத்து அங்கு ஒன்று கூட வேண்டும் . சாதிவாரி
மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைக்கப்படும்.
அமைத்து அங்கு ஒன்று கூட வேண்டும் . சாதிவாரி