கீழக்கரை ஆகஸ்ட் 09-
முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றி கழக செயலாளர் டி எம் குலாம் முகைதீன் தலைமையில் நடைபெற்றது மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் இராமர் சாயல்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபாலன் பேரூராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அனிபா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்லப்பாண்டியன் காணிக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்ல பாண்டியன் மாரியூர் ஊராட்சி மன்ற தலைவர் கிளை செயலாளர் காசி தனிச்சயம் இளங்கோவன் மூக்கையூர் கனி இருள் இலக்கணம் முத்துகிருஷ்ணன்துணைச் செயலாளர்ஜலில் வாலிநோக்கம் கிளைச் செயலாளர்கள் சகுபர் அசன்னாலெவை அன்வர் கலில் சீனி முகமது சையது இப்ராஹிம் ஸ்டாலின்சிங் மாரிமுத்து மார்க்கண்டன் சண்முகம் முன்னாள் மாவட்ட துணை ராஜேந்திரன் ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் ஒன்றிய இளைஞரணி விக்னேஸ்வரன் சாயல்குடி பேரூர் கழகதுணை செயலாளர் துணைச் சுப்பிரமணி சாயல்குடி கவுன்சிலர் குமரையா பிலேந்திரன் சாயோடி வார்டு செயலாளர்கள் சித்தி செய்யது தனபால் நாகராஜ் பரசு முனியசாமி அப்துல் கனி முத்துராஜ் ரவி மாரியூர்
ஏர்வாடி கிளை கழக நிரவாகிகள் தலைமையில் புகழஞ்சலி மாவட்ட பிரதிநிதி அமீரம்சா கவுன்சார் பிச்சை கிளைச் செயலாளர்கள் வேல்சாமி காதர் பாட்சா காளிதாஸ் நீலமேகம் முத்துராஜ் ராஜா மற்றும் அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுனர்கள் கலந்து கொண்டனர்.