By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா

Last updated: January 6, 2025 11:45 am
January 6, 2025
65 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, ஜன.05:


 தோவாளை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

        தோவாளை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழாவினை முன்னிட்டு நேற்று  காலை 8 மணிக்கு மேள தாளங்கள்  முழங்க கோலாட்டம், கும்மியாட்டத்துடன் பக்தர்கள் திருமண சீர்வரிசைப் பொ ருட்களுடன் கோவில் ரதவீதி சுற்றி திருக்கோவிலை வந்தடைந்தது காலை 9. மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஹேமங்கள் வளர்த்து திருமண பூஜை தொடங்கியது காலை 10 மணிக்கு ஆண்டாள் ரங்கமன்னார் திருமாங்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார். மேலும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இடையிடையே பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்சிகளில் பக்தர்கள் சேவ சங்க தலைவர் கண்ணன், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவத்யப்பன், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் , துணைத் தலைவர் தாணு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியலில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சுவர் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் சாவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்
ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பொதுசெயலாளர் .புஸ்ஸி ஆனந்த் இரா.மா.மலர்விழி

November 15, 2024
168 Views
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: குமரியில் திமுகவினர் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
இரண்டு கடைகளின் மீது அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account