By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: குமரியில் திமுகவினர் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: குமரியில் திமுகவினர் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: குமரியில் திமுகவினர் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

Last updated: April 16, 2026 6:53 pm
April 16, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 16 –

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் அரசியல் உரிமைகளை பறிக்கும் செயல் என தமிழக முதல் அமைச்சர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் பேராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டினார்கள். ராமவர்மபுரத்தில் தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தனது இல்லத்தில் கருப்பு கொடியை ஏற்றி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதேபோல திமுக அமைப்பு செயலாளர் ஆஸ்டின் நாகர்கோவில் உள்ள தனது இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், கலை இலக்கியப் பகுத்தறிவுச் செயலாளர் திரு செல்வம் மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடியேற்றினர்.
அழகியமண்டபம் அருகே, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் திமுகவினர் தங்கள் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாள் நடைபெற்ற இந்த போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே மகளுக்கு தொல்லை கொடுத்ததை போலீசில் புகாரளித்த தந்தைக்கு வெட்டு: 4 பேர் மீது வழக்கு
அக்ஷ்ய திதியை முன்னிட்டு களைகட்டிய ஜுவல்லரி கடைகள். ஆர்வமுடன் தங்க நகை வாங்கி செல்லும் பெண்கள்.
தி.மலை தீப திருவிழா: கிருஷ்ணகிரி குழுவினர் 700 பேர் இணைந்து இரு நாட்கள் அன்னதானம்
ஜனவரி 26 ல் கிராமசபைக் கூட்டம்
டாரஸ் லாரி மோதி ஆரம்ப சுகாதார ஊழியர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

February 28, 2025
45 Views
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
மழை நீர் அப்புறப்படுத்த நகராட்சி சேர்மன்
மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account