By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீவிர வரி வசூல் பணி நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தீவிர வரி வசூல் பணி நடந்தது
திருப்பத்தூர்மாவட்டம்

தீவிர வரி வசூல் பணி நடந்தது

Last updated: December 5, 2024 11:38 am
December 5, 2024
55 Views
Share
SHARE

ஆம்பூர், டிசம்பர்:05,

திருப்பத்தூர் மாவட்டம் 

ஆம்பூர்

அடுத்த துத்திபட்டில் நிலுவையில் உள்ள வரியினங்களை உடன் செலுத்த வலியுறுத்தி ஊராட்சிக ளின் உதவி இயக்குனர் தலைமையில் தொழிற்சா லைகளில் தீவிர வரி வசூல் பணி நடந்தது.

 

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் துத்திப்பட்டு ஊராட்சியில் அதிக அளவில் ஷூ தயாரிப்பு மற்றும் தோல் தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

 

இந்த நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தாமல் பாக்கிவைத்து உள்ளனர். 

 

இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர். முருகன் தலைமையில் தீவிர வரி வசூல் பணி துவங்கி நடந்தது. இந்த பணியின் போது ஊராட்சியின் உரிய அனுமதி இன்றி புதியதாக கட்ட பட்டகட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தார். 

 

இந்த கட்டிடங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கவும், நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக சம்பந்தபட்ட தொழிற்சாலை நிர்வாகம் செலுத்தவும் அவர்களை நேரில் சந்தித்து அறிவுறுத் தினார். தவறும் பட்சத்தில் நிலுவை வைத்துள்ள தொழில் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.

 

மாதனூர் கிராம ஊராட்சி பி டி ஓ. சிவலிங்கம், ஊராட்சி தலைவர். சுவிதா கணேஷ், துணை தலைவர்.விஜய் ஊராட்சி செயலாளர். பாலகிருஷ்ணன்

உள்ளிட்டவை பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் மாரத்தான்
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை
தஞ்சாவூரில் கைவினைக் கலைப் பொருள்கள்செய்முறை பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

May 2, 2026
172 Views
மணல் லாரி உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்
தருமபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.94% மாணவர்கள் தேர்ச்சி
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account