By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பள்ளியில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பள்ளியில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்

Last updated: August 20, 2024 1:41 pm
August 20, 2024
106 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட‌  பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த பாலியல் குற்றம் சம்மந்தமாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெண் காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட

எட்டு நபர்களை கண்டறிந்து 17.08.2024  அன்று  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த  முக்கிய குற்றவாளியான சிவா என்ற சிவராமனை நேற்று அதிகாலை நேரத்தில் 

காவல் துறையினர் பிடிக்க முற்பட்ட போது தப்பி ஓட முயற்சித்து அவர் தவறி கீழே விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ள.  

அவரிடம்  காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்
நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் 38 வது அமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்

July 14, 2025
66 Views
ஊத்தங்கரை தனியார் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த டாக்டர் திடீர் மரணம்
குளச்சலில் விபத்தில் முதியவர் படுகாயம் – ஒருவர் மீது வழக்கு
மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
ஊத்தங்கரை காவல் உட்கோட்டத்தில் எஸ்பி தங்கதுரை ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account