சங்கரன்கோவில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது இந்நிலையில் செங்குந்தர் அபிவிருத்தி சங்க நிர்வாக குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா சங்கரன்கோவில் சங்கர் நகர் 2ஆம் தெருவில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவிலில் நடந்தது அபிவிருத்தி சங்கத்தின்
தலைவராக பி ,ஜி ,பி, ராமநாதன் செயலாளராக மாரிமுத்து பொருளாளராக குருநாதன் துணைத் தலைவராக கோட்டியப்பன் துணைச் செயலாளராக முருகேசன் செயற்குழு உறுப்பினர்களாக மாரிமுத்து சுப்பிரமணியன் சிவராமன் முத்துக்குமார் விஜயலட்சுமி கந்தவேல் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்று கொண்டனர், செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள், திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா , , நகர்மன்ற தலைவி உமாமகேஸ்வரி சரவணன்நகராட்சி ஆணையாளர் சபாநாயகம்
திமுக நகர செயலாளர் பிரகாஷ் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன், செங்குந்தர் எழுச்சி பேரவை, அக்னி இறங்கும் பக்தர்கள் சேவா சங்கம், ஓம் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை, கலைவாணி நாடக மன்றம், சாரதி ராம் அறக்கட்டளை சமூக வளர்ச்சி மன்றம் ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து வாழ்த்துரை வழங்கினார்கள்.



