By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐஇஇஇ மாணவர்கள் புராஜெக்ட் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஐஇஇஇ மாணவர்கள் புராஜெக்ட் கண்காட்சி
மாவட்டம்

ஐஇஇஇ மாணவர்கள் புராஜெக்ட் கண்காட்சி

Last updated: September 30, 2024 10:30 am
September 30, 2024
57 Views
Share
SHARE

கலசலிங்கம் பல்கலைக்கழகம்:

ஐஇஇஇ மாணவர்கள் புராஜெக்ட் கண்காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்,ஐஇஇஇ மாணவர் குழு ( 34451) சார்பில்  “ஏஐ பவர்” என்ற தலைப்பில் ஒரு நாள் புராஜெக்ட் எக்ஸ்போவை வேந்தர் திறந்து வைத்தார். 

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்று இருபத்தைந்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் மற்றும் பதிவாளர் டாக்டர் வி.வாசுதேவன் ஆகியோர் எக்ஸ்போவை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். ஐஇஇஇ குழு தலைவர், இயக்குநர் முனைவர்டி.தேவராஜ் வரவேற்று புராஜக்ட் ரிப்போர்ட்களை வழங்கினார் 

சிறப்பு விருந்தினராக  கோயம்புத்தூர் ,ரோபர்ட் போஸ் கம்பெனி மேலாளர், அருண் குமார்,   சிவகாசி,ஸ்ரீமேக்ஸ் மென்பொருள் தொழில்நுட்ப கம்பெனி, ராகவன், மற்றும் எஸ்ஐடி கல்லூரி  பார்வதி,  டீன் சிவகுமார், ராம்குமார் கலந்து கொண்டனர்.

வேலம்மாள் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று 2500 ரூபாய் ரொக்கப் பரிசும்,

கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதல், மூன்றாம் இடம் பெற்று முறையே ரொக்கப் பரிசு ரூபாய் 5000, ரூ1000 மும்,அனைவருக்கும் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

மாணவி  ரித்திகா வரவேற்றார். முனைவர் டி.தேவராஜ் நன்றி கூறினார்.

பேராசிரியர்கள் அருணா ஜெயந்தி,தினேஷ் கார்த்தி, சரவணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா
இரணியலில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை
ஆதிகேசவ பெருமாள் கோவில் சுவாமிக்கு ஆறாட்டு
திரௌபதி அம்மன் அன்னதான விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024

December 18, 2024
168 Views
மகாகவி பாரதியார் 103 ஆவது நினைவு தினத்தில் பாப்பாரப்பட்டி
பேருந்து நிலையத்தில் பேருந்து படியில் தொங்கிய மாணவர்
பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
அரசு உயர்நிலை பள்ளியில் குடியரசு தின விழா கொடியேற்றம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account