By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அரசுகள் சிறப்புசட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > மாநில அரசுகள் சிறப்புசட்டம்
Blog

மாநில அரசுகள் சிறப்புசட்டம்

Last updated: July 27, 2024 5:48 pm
July 27, 2024
90 Views
Share
SHARE

குரும்பூர், ஜூலை 26- தூத்துக்குடி மாவட்டம்  

குரும்பூரில் 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில்  நேற்று முன்தினம் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் புதிய வணிகர் சங்கங்கள் பேரமைப்புடன் இணைப்பு ஆகிய முப்பெரும் விழா  

மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில்  தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன்   மாவட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோரின் முன்னிலையில் 

நடைபெற்றது.

 

இந்த விழாவில் 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா திருவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து பேசினார். முன்னதாக குரும்பூர் பஜாரில் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகளை பதவி நியமனம் செய்து வைத்தார். நிறைவாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் அருணாசலம் நன்றி கூறினார். இதில் ஏராளமான வியாபாரப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்  தமிழக முதலமைச்சர் 9 ஆண்டு காலம் முறையாக இருந்த உள்ளாட்சி  நகராட்சி கடைகளை மீண்டும் 12 ஆண்டுகளாக உயர்த்தி தந்துள்ளார். அதேபோல் ஆண்டு தோறும் எடுக்கும் லைசன்ஸ் முறையை 3 ஆண்டுகளுக்கு ஒரு லைசன்ஸ் முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கு வணிகர் பேரவை சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்  அதேபோல் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்  இதே கோரிக்கையை பிரதமர் மோடியிடமும் வலியுறுத்தி உள்ளோம்  கார்பரேட் கம்பெனியின் ஆன்லைன் வர்த்தகம் சாமானிய வணிகம் துடைத்து எறிகின்ற ஆபத்து நெருங்கி கொண்டிருக்கிறது. அதிலிருந்து எங்களை காப்பதற்கு சிறப்பு சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த இருக்கிறோம் 

மேலும் வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளோம்  புகையிலை உற்பத்தியை தடை செய்தால்தான் கடைகளில் கிடைக்காது. ஆனால் கடைகளை சீல் வைப்பது மிக அநீதியான செயலாக உள்ளது. அதேபோல் அதிகப்படியாக அபராதம் விதிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சாமானிய மனிதர்களின் பொருளாதார நிலைமையை அறிந்து அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளின் இயக்கம்
தமுமுக சார்பில் திருப்புத்தூரில் வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெற கோரி கண்டன பொதுக்கூட்டம்
கோடைகாலத்தில் சீரான குடிநீர், மின்சார விநியோகம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
திருப்பரங்குன்றம் திமுக இளைஞர் அணி நீர் மோர்
துபாய் இந்திய துணை தூதரக உயர் அதிகாரி ராம்குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவிழா

November 3, 2024
123 Views
ஊராட்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
உலக மனநல தினம் அனுசரிப்பு
வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account