By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்

Last updated: January 9, 2025 12:39 pm
January 9, 2025
64 Views
Share
SHARE

கருங்கல், ஜன- 9


கருங்கல் அருகே  செல்லங்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் கப்பியறை என்ற இடத்த சேர்ந்த இரண்டு மாணவர்கள்  9-ம் வகுப்பில் படித்து வந்தனர். நேற்று காலையில் பள்ளி சென்ற மாணவர்கள் இருவரும் மாலையில் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பள்ளியில் சென்று விசாரித்த போது, இருவரும் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக பெற்றோர்  கருங்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார்  வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். 

     இந்த நிலையில்  8-ம் தேதி காலை திடீரென மாணவர் ஒருவர் செல்போனில் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு. கோவை ரயில் நிலையத்தில் இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக பெற்றோர் கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

      கருங்கல் போலீசார் உடனே கோவை ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டனர். ரயில்வே போலீசார் 2 மாணவர்களையும் மீட்டனர். பின்னர் அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்து பணத்தை எடுத்து சென்றதாகவும், பணம் தீர்ந்ததால் உடனடி வீட்டுக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது.

    மாணவர்களை அழைத்து வர கருங்கல் போலீசார் நேற்று கோவை சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுயஉதவிக்குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்ற ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்
அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்
பர்கூரில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தே. மதியழகன் எம்எல்ஏ பேரணியை துவக்கி வைத்தார்
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

October 9, 2024
52 Views
தருமபுரி தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
எழுது பொருள் அச்சுத்துறை அலுவலகம் திறப்பு
அமிர்த வித்யாலம் பள்ளியில் சரஸ்வதி பூஜை
தருமபுரி மாவட்டம், மெரப்பூரிலிருந்து தருமபுரிக்கு ரயில் பாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account