By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே பள்ளி சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே பள்ளி சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு அருகே பள்ளி சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

Last updated: June 2, 2025 6:33 pm
June 2, 2025
18 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் – 1

கொல்லங்கோடு அருகே மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்தவர் சைஜூ (40). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இரண்டாவது மகன் ஸ்டெபின் (14). ஏழாம் வகுப்பு முடித்துவிட்டு இனி எட்டாம் வகுப்பு செல்ல தயாராக உள்ளார். நேற்று இவரது உறவினர்கள் திருவனந்தபுரத்திற்கு காரில் செல்லும் போது முன் பக்க இருக்கையில் அமர வேண்டும் என்று ஸ்டெபின் கூறியுள்ளார். முன்பக்கம் அமர இடமில்லை என்று உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் திருவனந்தபுரம் செல்லாமல் கோபித்துக் கொண்டு காரில் இருந்து இறங்கி வீட்டு மாடியில் உள்ள அறையில் படுத்துக்கொண்டார்.
இதுபோல் கோபித்துக் கொண்டு மாடியில் அறையில் சென்று ஸ்டெபின் படுத்துக்கொள்வது வழக்கமாகும். இந்த நிலையில் மதியம் வேலைக்கு போன சைஜு வீட்டுக்கு சாப்பிட வந்த போது மாடியில் சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஸ்டெபின் கிடந்துள்ளார். உடனடியாக மகனை மீட்டு கொல்லங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். கொல்லங்கோடு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ்
அஞ்சல் துறை சார்பில் குமரி அஞ்சல் கோட்டதில் வசந்த விழா
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் ஒர்க்சாப்
வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளானோர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

விஜய் தமிழக வெற்றி கழகம் அறிமுக கூட்டம்

August 26, 2024
80 Views
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
சட்டக்கல்லூரியில்75வது குடியுரிமை தினம்
துக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account