சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா!
சேலம் மாவட்ட வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜா (எ) ராஜமுத்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் புறநகர் அம்மா பேரவை மாவட்டத் துணைத் தலைவர் C.P.சித்துராஜி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.