By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > காவல் துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
மதுரைமாவட்டம்

காவல் துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

Last updated: September 24, 2024 4:56 pm
September 24, 2024 31 Views
Share
SHARE

மதுரை 

தெப்பக்குளம் அருகில் உள்ள காமராஜர் கலையரங்கில்  அரசு பேருந்து ஓட்டுநர், மற்றும் நடத்துனர்களுக்கான   சாலைப் பாதுகாப்பு,

மற்றும் விபத்தில்லாமல் வாகனத்தினை இயக்குதல் தொடர்பான போக்குவரத்து விழிப்புணர்வு 

நிகழ்ச்சி 

மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர்.

S.வனிதா. தலைமையில் 

போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் செல்வின் , மற்றும் இளமாறன் ஆகியோரின்  முன்னிலையில் 

நடைபெற்றது.

 

விழாவினை தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சாலை போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது என்றும் நடத்துனர்கள் பயணிகள் நிறுத்தம் இடத்தில் எவ்வாறு மேற்கொள்வது போன்ற வழிமுறைகளை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எடுத்துரைத்தனர். 

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் இதற்கான உறுதி மொழியை கனிவுடன் ஏற்றுக்கொண்டனர்.

 

இந்த நிகழ்வின் போது  மாநகரப் 

போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் நந்தகுமார் தங்கமணி ரமேஷ் குமார் கார்த்திக் தங்கப்பாண்டி சுரேஷ் ,

கணேஷ் ராம் , பஞ்சவர்ணம் ஷோபனா,  பூரண கிருஷ்ணன். உட்பட போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் 

மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த 

மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துணை  ஆணையருக்கு  

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் சார்பாக 

சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

You Might Also Like

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்

June 29, 2024 251 Views
பிறந்தநாள் விழா 1000 பேருக்கு அன்னதானம்
தலக்குளத்தின் கரை பகுதியில் பனைமரங்கள் எரிப்பு
தட்டச்சர் பணி நியமனம் பெற்ற 27 தேர்வாளர்கள்
தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா பரிசளிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?