தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் நாளாக இன்று நடைபெற்ற 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார் உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராஹிம் பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார் உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்



