By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து தீர்மானம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து தீர்மானம்

Last updated: October 4, 2024 11:16 am
October 4, 2024
77 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அக் 4: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சியில்  காந்தி ஜெயந்தி தின விழாவை முன்னிட்டு  செங்கல்தோப்பு கிராமத்தில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு, புதிதாக வீடு, மின்சாரம், அனைவருக்கும் வீடு திட்டம், தமிழக முதல்வரின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்தது குறித்தும், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து பயனடையுமாறும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தற்போது அரசு பள்ளி மாணவர்கள் சாதித்து வருவது குறித்தும், அரசு பள்ளியில் படிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். வெங்கடாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.கே.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மாதேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், துணைத் தலைவர் சத்யராஜ், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், பிரபாகரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், பிற துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களைத்தேடிஉங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
கர்டர் பாலத்தின் கீழ் நிரம்பிய மழை
மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
15வார்டுகளுக்கு மாதம் தோறும் ஆலோசனைக் கூட்டம்
76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
உலகம்தேசியம்

குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி

February 28, 2025
62 Views
அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
விளக்கப் புகைப்பட கண்காட்சி
தேசிய கொடியேற்றி மரியாதை
குட்கா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account