By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை
தேனிமாவட்டம்

நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை

Last updated: November 9, 2024 9:19 am
November 9, 2024
68 Views
Share
SHARE

தேனி நவ 9:

 

 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக் குளம் பேரூராட்சி இங்கு பேரூராட்சி மன்ற தலைவராக பால் பாண்டி அவர்கள் பேரூராட்சி  மன்ற தலைவர் என்ற எந்தவிதமான கர்வம் இல்லாமல் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களிடம் கனிவுடன் பேசி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறார் இதேபோல் தூய்மை பணியாளர்களுடன் பருவ மழையின் போது கிராம பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாக சாலையில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பேரிடர் மீட்பு பொருள்களை முன்பே கொண்டு வந்து மழைக்காலங்களில் தொடர்ந்து பணியாற்றி கிராம 

தெருக்களில் குப்பைகள் தேங்க விடாமலும் சாக்கடைகளை தேங்க விடாமல் உடனுக்குடன் அகற்றி டவுன் பஞ்சாயத்து மக்கள் சுகாதாரமாக வாழ ஒத்துழைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி குழாய் இணைப்புகளில் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் மழைநீர் வடிகால்கள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தொட்டில்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் குடிநீர் தொட்டிகள் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் துப்புரவு தூய்மை பணியாளர்கள் பொது மக்களுக்கு மேற்கண்ட பணிகளுக்கு முன்னுரிமையாக பணியாற்ற வேண்டும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு மின்சாரம் என்பது மிக முக்கியமானது மழைக் காலங்களில் மின்சாரம் சீராக மின்தடை ஏற்படாமல் 24 மணி நேரமும் மின்சாரம் தடங்களின்றி கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவு நீர் கால்வாய்களில் தன்னார்வலர்கள் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே பொதுமக்களை அழைத்து பேசி அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் டவுன் பஞ்சாயத்து என்றி ல்லாமல் மாநகருக்கு இணையாக தாமரைகுளம் பேரூர் மக்கள் வாழ வேண்டும் என்று கடுமையாக பாடுபடும் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்

வி.ஷஜுவனா நேரில் அழைத்து அவர் மக்கள் பணி மற்றும் தன்னலமற்ற சேவையை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என டவுன் பஞ்சாயத்து பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

தேவ் ஒலிம்பியா பிட்னஸ் ஜிம் திறப்பு விழா
மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு
அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்
தஞ்சாவூரில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 50வது வருடாந்திர பேரவை கூட்டம்
கலசலிங்கம் பல்கலையில்,ஐஇஇஇ-கணினிமாணவர்‌குழு துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஆர்த்தோ அன்ட் டயாபட்டிக் கிளினிக் திறப்பு விழா

July 11, 2024
81 Views
மணவாளக்குறிச்சி ஐ ஆர் இ எல் நிறுவனம்
காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account