By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டலம் நடத்திய குடியரசு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > உலகம் > தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டலம் நடத்திய குடியரசு தின விழா
உலகம்

தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டலம் நடத்திய குடியரசு தின விழா

Last updated: February 5, 2025 9:25 am
February 5, 2025
4.2k Views
Share
SHARE

கத்தார், பிப்.5-

தமிழர் நல்வாழ்வு பேரவை – கத்தர் மண்டலம் சார்பில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நமது தேசம்..! நமது நேசம்..! 

எனும் தலைப்பில் மாபெரும் சமூக

 நல்லிணக்க கருத்தரங்கம்  ஏசியன் டவுன் அரங்கில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டல தலைவர் மைதீன்ஷா தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் மெளலவி. இம்ரான் உமரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

துவக்கமாக பேரவையின் மார்க்கச்செயலாளர் மெளலவி. ஷரஃபுத்தீன் உமரி இறைவசனம் வாசித்தார், பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர் ஜஹாங்கிர் வரவேற்புரையாற்றினார், பேரவையின் தலைவர் மைதீன்ஷா தலைமை உரையாற்றினார், பேரவையின் துணை பொதுச்செயலாளர்  சித்திக் பேரவையின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார், பேரவையின் பொருளாளர்  இஸ்மாயில் நாகூர் பேரவையின் நீண்ட கால தொடர் சமூக நலப்பணிகளை விரிவாக எடுத்துரைத்தார்.

 

இதைத்தொடர்ந்து கத்தர் அயலக திமுக பொறுப்பாளர் சகோ ஆர் மதன் குமார் நமது எதிர்காலம் இளைஞர்கள் & புதிய உத்திகள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார், இவருக்கு பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர்  ஆசாத் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ் துறை தலைவர் DPSMIS பள்ளி கத்தர் முனைவர் வாசுகி சத்திய பாபு பெண்களின் பெரும் பொறுப்பு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார், இவருக்கு பேரவையின் துணைத் தலைவர் நாசர்  நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார், இதைத்தொடர்ந்து IWF  சவூதி மண்டல ஒருங்கிணைப்பாளரும் ரியாத் மத்திய மண்டல தலைவர்  மீமிசல் நூர் முஹம்மது* தேசத்தின் பன்முகமும் இன்றைய நிலையும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார், இவருக்கு பேரவையின் தலைவர்  மைதீன்ஷா நினைவு பரசு வழங்கி கௌரவித்தார்,

இதைத்தொடர்ந்து கத்தர் விசிக துணைச் செயலாளர் அதிரை உபையா வாழ்த்துரை வழங்கினார். இவருக்கு பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர்  முகமது முஸ்தபா நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார், அடுத்து கத்தர் முஸ்லீம் லீக் பொறுப்பாளர்  முஹம்மத் ஷமீர் வாழ்த்துரை வழங்கினார். இவருக்கு பேரவையின் ஊடக பிரிவு செயலாளர  அப்துல் காதர் பாஷா நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார், அடுத்து கத்தர் மதிமுக பொறுப்பாளர் பாலா வாழ்த்துரை வழங்கினார். இவருக்கு பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர் சகோ முத்துப்பேட்டை நசீர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார், அடுத்து கத்தர் சமூக ஆர்வலர் தஸ்தகீர் வாழ்த்துரை வழங்கினார். இவருக்கு பேரவையின் ஊடக பிரிவு செயலாளர  சாகுல் ஹமீது நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதைத் தொடர்ந்து பேரவையின் பணிகளைப் பற்றியும் நிகழ்ச்சியை பற்றியும் சிறப்பு பேச்சாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

 

தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் நீண்ட கால தொடர் சமூக நலப் பணிகளைப் பற்றியும், மக்கள் சேவைகளை பற்றியும், நிர்வாகிகளின் அணுகுமுறைகளை பற்றியும், கத்தர் அயலக திமுக பொறுப்பாளர்  ஆர் மதன் குமார் மற்றும் தமிழ் துறை தலைவர் DPSMIS பள்ளி கத்தர் முனைவர் வாசுகி சத்திய பாபு மன நிறைவோடு மகிழ்ந்து பாராட்டினார்கள்.

 பேரவையின் மக்கள் தொடர்பு செயலாளர் சுலைமான் நன்றி கூறினார்.

 

நிகழ்வில் பல்வேறு தமிழ் சமூக நல அமைப்புகள், ஜமாஅத்துகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் & நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் குடும்பத்துடன் கலந்து சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அலி காமேனி வீரமரணம்! அமெரிக்கா– இஸ்ரேல் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு மமக வன்மையான கண்டனம்!!
2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
காசாவில் இஸ்ரேல் 80 பேரைக் கொன்றது, உதவி போதுமானதாக இல்லை என்று ஐ.நா.
இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல்-காசா மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் மாவட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

August 3, 2025
33 Views
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்தி
களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வேந்தர் கே ஸ்ரீதரன் தலைமையில்சர்வதேச யோகா தினம்
கோவை தெற்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account