By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடியரசு தின விழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குடியரசு தின விழா கொண்டாட்டம்
தென்காசிமாவட்டம்

குடியரசு தின விழா கொண்டாட்டம்

Last updated: January 29, 2025 9:06 am
January 29, 2025
55 Views
Share
SHARE

தென்காசி. ஜன.27

  தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், கொடியேற்றி குடியரசு தின உரையாற்றினார். 

 

   அவர் பேசும்போது,தென்காசி  மருத்துவமனை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

     தென்காசி மருத்துவமனையின் அனைத்து பெருமைகளுக்கும் முக்கிய காரணம் நமது மருத்துவமனை களப்பணியாளர்கள் தான். அவர்கள் தங்களது பணிகளை தொழிலாக,சுமையாக  கருதாமல் சேவையாக எண்ணி பணிபுரிந்ததால் தான், நமது மருத்துவமனை இத்தகைய பெருமையை பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

   அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த குடியரசு தின விழாவில்,சிறப்பாக பணிபுரிந்த, நேரடியாகவும் மறைமுகமாகவும் தென்காசி மருத்துவமனையின் வளர்ச்சிக்கு துணைபுரிந்த,  களப்பணியாளர்களுக்கு  பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுறது. 

 

   மருத்துவர்கள், செவிலியர்கள் ,மற்றும் பணியாளர்கள் அனைவரும் திறமையாகவும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, பொது மக்களின் நலனுக்காகவும், மருத்துவமனையின் வளர்ச்சிக்காகவும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

  பின்னர் தென்காசி மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த, செவிலியர்கள், மருந்தாளுனர்கள் , ஆய்வுகள் நுட்புணர்கள், செவிலிய உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், அவசர ஊர்தி ஊழியர்கள் என மருத்துவமனையில் வளர்ச்சிக்கு நேரடியாகவும், வெளியில் இருந்தும் துணை புரிந்த சுமார் 40 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கௌரவித்தார்.

 

    செவிலியர் மாரீஸ்வரி குடியரசு தின சிறப்பு பற்றி பேசினார். 

   மூத்த மருத்துவர் சுரேஷ் மில்லர், நலமாக பணிபுரிந்து அடைந்து பணியாளர்களுக்கும், வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக் கொண்டார்.

 

   நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர்கள் சுரேஷ்மில்லர்,  விஜயகுமார் ,மகேஷ், கோபிகா ,செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, முத்துலட்சுமி ,மருந்தாளுனர்கள் கோமதி, லதா ,செவிலியர்கள் செந்தாமரை செல்வம், சுதா, மேகலா, கார்த்திகா,அனைத்து மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டியில் மாநில அளவிலான கால் பந்தாட்டம் போட்டி; பெரிய பட்டிணம் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு வென்று சாதனை
தருமபுரியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி; 5,000 பேர் பங்கேற்பு
ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
குலசேகரம் அண்டூரில் தி ஆக்சிஜன் பேக்டரி நடை பயிற்சி மைய திறப்பு விழா
மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

நொய்யல் நதியை பாதுகாக்க கோரி விவசாய அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம்

July 14, 2025
33 Views
இரவு வீதி கார் பந்தயம் மொபில் ” வெற்றி விழா
தொண்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account