By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 28 பேருக்கு பணிநியமன ஆணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > 28 பேருக்கு பணிநியமன ஆணை
அரியலூர்மாவட்டம்

28 பேருக்கு பணிநியமன ஆணை

Last updated: November 26, 2024 10:28 am
November 26, 2024
56 Views
Share
SHARE

அரியலூர், நவ;26

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் போக்குவரத்து கழக பணிமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் கோட்டத்தில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளர்களின் 28 வாரிசுதாரர்களுக்கு (4 மகளிர் உட்பட) பணி நியமன ஆணைகளை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா  கலந்துகொண்டனர்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளர்களின் 28 வாரிசுதார்களுக்கு பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் வழங்கினார். அதன்படி 4 மகளிர் நடத்துநர் உட்பட 25 நபர்களுக்கு நடத்துநர் பணிக்கான ஆணைகளையும், 2 ஓட்டுநர் பணிக்கான ஆணைகளையும் மற்றும் 1 தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான ஆணையினையும் வழங்கினார். 

 

அந்த வகையில் கும்பகோணம் மண்டலத்தில் 5 நடத்துநர் பணியிடத்திற்கும், நாகப்பட்டினம் மண்டலத்தில் 3 நடத்துநர்களுக்கும், திருச்சி மண்டலத்தில் 2 மகளிர் உட்பட 6 நடத்துநர்களுக்கும், கரூர் மண்டலத்திற்கு 2 நடத்துநர்களுக்கும், காரைக்குடி மண்டலத்தில் 1 ஒட்டுநர் மற்றும் 1 மகளிர் உட்பட 6 நடத்துநர்களுக்கும், புதுக்கோட்டை மண்டலத்தில் 1 ஒட்டுநர் மற்றும் 1 மகளிர் உட்பட 3 நடத்துநர்களுக்கும், 1 தொழில்நுட்ப பணியாளருக்கும் நேற்றையதினம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.  

 

தொடர்ந்து,  இலகுரக வாகன பயிற்சி வாகனத்தினையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இலகுரக வாகன பயிற்சிக்கு நபர் ஒருவருக்கு (ஜி.எஸ்.டி உட்பட) ரூ.7080 கட்டணமாக செலுத்த வேண்டும். பயிற்சிக் காலம் 22 நாட்களாகும். (செயல்முறை பயிற்சி காலம் 25 மணி நேரம் மற்றும் நேர்முக வகுப்பு 5 மணி நேரம்). முகவரி மாற்றத்திற்கான கட்டணம் தனியாக பயிற்சி பெறுபவர் செலுத்திக்கொள்ள வேண்டும் (தோராயமாக) ரூ.600 ஆகும்.

 

இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நிர்வாக இயக்குநர் (கும்பகோணம்) இரா.பொன்முடி, திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொதுமேலாளர் (கூட்டாண்மை தொழில்நுட்பம்) சிங்காரவேலன், துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) ரெங்கராஜன், துணை மேலாளர் (வணிகம்-கூட்டாண்மை) இராமநாதன், துணை மேலாளர்கள் சுரேஷ் (வணிகம் திருச்சி மண்டலம்), சுவாமிநாதன் (தொழில்நுட்பம் திருச்சி மண்டலம்), ரவி (பணியாளர் & சட்டம் திருச்சி மண்டலம்) பத்மகுமார் (பணியாளர் & சட்டம் காரைக்குடி மண்டலம்), அனைத்து மண்டல உதவி மேலாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

காக்னிசண்ட் அறக்கட்டளை மூலம் ‘ஸ்டெம்’ கல்வியால் பயன்பெறும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள்
ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்
விடுதலை வேங்கைகள் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
புதுக்கடை அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்: தந்தை மகன் மீது வழக்கு
பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் புறா பந்தய போட்டி நடைபெற்றது.

July 26, 2024
160 Views
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய309 மனுக்கள்
சாய்பாபா திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account