By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருள்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருள்கள்
சிவகங்கைமாவட்டம்

ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருள்கள்

Last updated: December 6, 2024 12:05 pm
December 6, 2024
33 Views
Share
SHARE

சிவகங்கை டிச:06

சிவகங்கை மாவட்டத்திலிருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன். ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித்   தலைமையில்   மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலிருந்து முதற்கட்டமாக நிவாரணப் பொருட்களை  கனரக வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர்  தெரிவிக்கையில்

 

ஃபெஞ்சல் புயலினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு  சென்னைக்கு அருகிலுள்ள சில மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.  தமிழ்நாடு முதலமைச்சரின்  உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து சீரமைப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு மேற்கண்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

மேலும் அம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு அரசுடன் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களும் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்தி வருகின்றனர்.

 அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில்  கனரக வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான 

அரிசி- 5 கிலோ துவரம் பருப்பு – 1 கிலோ  சர்க்கரை – 1 கிலோ  சமையல் எண்ணெய் – 1 லிட்டர், உப்பு- 1 கிலோ மிளகாய்த்தூள் மல்லித்தூள் சாம்பார் தூள் ரசப்பொடி கடுகு சீரகம்  மிளகு வெந்தயம்  மஞ்சள் தூள்  டீ தூள் ஆகியவைகள் தலா 100 கிராம்  காபி தூள் 2 பாக்கெட் கோதுமை மாவு – 1 கிலோ  புளி ½ கிலோ  தீப்பெட்டி – 1 பாக்கெட் என மொத்தம் 19 வகையான நிவாரணப் பொருட்கள் என தலா ரூ.1,200/- வீதம்  முதற்கட்டமாக 2,000 குடும்பங்களுக்கு  மொத்தம் ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை மாவட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

 

முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளைச்                      சார்ந்த அலுவலர்கள்  வாயிலாகவும் பொதுமக்கள் தன்னார்வலர்கள் நன்கொடையாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடனும் நிவாரணப்                  பொருட்கள் வழங்குவதற்கு  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் எனத்   தெரிவித்தார்.

 

 

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) கா.வானதி  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன்          மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர்                                   அனுராதா திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த.சேங்கைமாறன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்
3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாம் தமிழர் கட்சிசார்பில் மாலை அணிவிப்பு
ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா

September 17, 2024
113 Views
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account