By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
திருநெல்வேலிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு

Last updated: January 27, 2025 10:51 am
January 27, 2025
107 Views
Share
SHARE

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு/

 

சங்கரன்கோவிலில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது முகாமில் சங்கரன்கோவில் எம் எல் ஏ கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் விரைந்து முடிக்க வேண்டிய திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தார் மேல நீலிதநல்லூர் ஊத்துமலை சாலையில் 300 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை சோலார் பூங்கா சின்ன கோவிலாங்குளம் ஆட்டின ஆராய்ச்சி மையம் பணி குருக்கள்பட்டி தொழிற் கல்வி மையம் பணி சங்கரன்கோவில் வட்டாரத்தில் பூக்கள் அதிகம் உற்பத்தியாவதால் நகர் பகுதியில் வாசனை தொழிற்சாலை அமைக்கும்பணி நகர் பகுதி யின் உள்ள ஓய்வு விருந்தினர் மாளிகை பொதுப்பணி துறையால் விரிவுபடுத்திடவும் சங்கரநாராயணர் திருக்கோவில் ஆவுடை பொய்கை தெப்பம் சீரமைக்கும் பணி துரித படுத்தவும் திட்ட மதிப்பீடு செய்து பணியினை துவக்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்கும் பணி களையும் முதல்வரால் உத்தரவிடப்பட்ட ஞாயிறு தேவ பாவாணருக்கு நகராட்சியால் ஒப்புதல் வழங்கப்பட்ட இடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் திருவேங்கடம் செல்லும் சாலை விரிவுபடுத்திடவும் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டு கட்டிடம் தனியாக அமைக்கவும் அரசு மருத்துவமனையில் கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வழங்கிடவும் புதியதாக கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட்டிற்கு கலைஞர் நூற்றாண்டு தினசரி அங்காடி என பெயர் வைக்கவும் அரசு அறிவித்தபடி மார்க்கெட்டில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட்டில் கடைகள் வழங்கிட முன்னுரிமை அளிக்கும்படியும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்ட பணிகளின்  கோரிக்கைகள் குறித்து தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம்
தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
காவல்துறையில் பயன்படுத்திய வாகனங்கள் மே 16 -ம் தேதி பொது ஏலம்
தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 32 வது மாநாடு
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்; பெண் கைவரிசையா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

கலசலிங்கம் பல்கலையில் , “புதுமை, வடிவமைப்பு, மற்றும் தொழில் முனைவு” -முகாம் நிறைவு விழா!

May 6, 2024
125 Views
மரக்கன்றுகளை நட்ட காவல்துறை
பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி
பெரியகுளத்தில் எம்கேஎஸ் சட்ட அலுவலகம் திறப்பு விழா
கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account