குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டின் முதல் ஆடிச் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு புரட்சித்தமிழர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டியுயிம்
பூரண நலம் வேண்டியும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
தளவாய்சுந்தரம் சிறப்பு வழிபாடு செய்து தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கழக நிர்வாகி மாணிக்கம் செய்திருந்தார். உடன் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன்,
மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாநில இலக்கிய அணி செயலாளர் சந்துரு (என்ற) ஜெயச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர்
சேவியர்மனோகரன், மாவட்ட கழக துணை செயலாளர்
ஜி_சுகுமாரன், மாவட்ட கழக பொருளாளர் ஆர் ஜே கே திலக், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார்,ராதாகிருஷ்ணன், முத்துக்குமார், அமைப்புசாரா ஓட்டுனரின் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, நகரக் கழகச் செயலாளர் ஆண்ட்ரூஸ், பாசறை செயலாளர்
அக்ஷயாகண்ணன், மாவட்ட
எம் ஜி ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரபீக் , மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் வைகுண்டமணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



