சுசீந்திரம் இந்து அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பூஜை பொருட்கள் பூமாலை வெண்ணெய் பிரசாதம் ஆகியவை ஒரு வருடத்திற்கு விற்பனை செய்யும் உரிமைக்கான ஏலம் நேற்று மாலை நடைபெற்றது இதில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பூமாலை விற்பனைக்கான உரிமத்திற்கு 41 லட்சத்து 9 ஆயிரம் வெண்ணை விற்பனை உரிமத்திற்க்கு 54 லட்சத்தி 60ஆயிரமும் பூஜை பொருட்கள் விற்பனைக்கான உரிமம் பெற 14, லட்சத்து 50ஆயிரமும் பிரசாத விற்பனை உரிமைக்கான உரிமம் பெற 14 லட்சத்து 5 ஆயிரும் கேமரா உட்பட்ட பொருட்கள் பாதுகாப்பிற்கான உரிமைக்கான ஏலம் 1 லட்சத்து 80 ஆயிரம் ஏலம் எடுக்கப்பட்டது மொத்த ஏலத் தொகையாக 1 கோடியே 25 லட்சத்தி 5ஆயிரம் 1 .7 .2025 முதல் 30 6 2026 ஏலம் விடப்பட்டுள்ளது



