By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் புகழஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் புகழஞ்சலி
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் புகழஞ்சலி

Last updated: August 10, 2024 8:44 pm
August 10, 2024
155 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஆகஸ்ட் 8:

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் இருந்து அமைதிப் பேரணியாக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மகளிர் அணி, மற்றும் சார்பு அணி கழகச் செயலாளர்கள், உள்ளிட்ட அனைத்து கழக உறுப்பினர்களும் ஊர்வலமாக சென்று ராயக்கோட்டை மேம்பாலத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த புகழேந்தி நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து திமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது புகழஞ்சலியை செலுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
பொதுமக்கள் செல்லக்கூடிய போக்குவரத்து சாலை ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு
திமுக சார்பில் சங்கரன்கோவிலில் பூலித்தேவர் படத்திற்கு
தமிழ்நாடு விழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு கட்டுரை போட்டிகள்: கலெக்டர் அறிவிப்பு
அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

10 பேர் மீது வழக்கு.3 பேர் கைது

December 2, 2024
47 Views
பான் செக்கர்ஸ் கல்லூரி 20வதுபட்டமளிப்பு விழா
தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்
தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி
மகா உற்சக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account