By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 20 லட்சம் கடன் பெற்று விட்டு தலைமறைவான
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 20 லட்சம் கடன் பெற்று விட்டு தலைமறைவான
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 20 லட்சம் கடன் பெற்று விட்டு தலைமறைவான

Last updated: November 26, 2024 2:31 pm
November 26, 2024
68 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 26,

 

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அடுத்த லெட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் ஆலிவர் அலெக்ஸ் (31) இவர் திங்கள் சந்தை, அருமனை , நாகர்கோவில், மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் ஆலிவர் சிக்னேச்சர் லேன்ஜ் (சலூன் கடை ) போன்ற அழகு நிறுவனங்களை கடந்த எட்டு வருடங்களாக நடத்தி வருவதாகவும்  மேற்ப்படி தொழில் ஸ்தாபனங்களை விரிவுபடுத்தவும் சீர் செய்ய  வேண்டியும் பல நபர்களிடம் பணம் கடனாக பெற்றும் வந்துள்ளதாகவும் . வாங்கிய கடனை முறையாக செலுத்தி வராத நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை  சேர்ந்த பைனான்சியர்  மகேஷ் இடம் கடந்த ஆறு மாதங்களுக்கு இரண்டு தவணைகளாக ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டு இது நாள் வரையிலும்  பணத்தை திருப்பி  செலுத்தாததால் கடன் கொடுத்த  மகேஷ் கடன் தொகையை திரும்ப கேட்டு  வழக்கறிஞர்களுடன் வந்திருப்பதை அறிந்த ஆலிவர் அலெக்ஸ் கடையில் இருந்து தப்பி ஓடி  தலைமறைவானதை தொடந்து  வெட்டூர்ணிமடத்தில் உள்ள அவரது கடையை  மகேஷ் மற்றும் அவரது வழக்கறிஞர்கள்  முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது . சம்பவம் அறிந்த  வடசேரி காவல் ஆய்வாளர் (பொறுப்பு)  இசக்கி துரை  தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து இரு தரப்பு வழக்கறிஞர்களுடன் சுமூக  பேச்சு வார்த்தை நடத்தினர்.  பின்பு இரு தரப்பினரும் சம்பவ இடத்திலிருந்து கலைந்து சென்றனர். ஏராளமான வழக்கறிஞர்களும் போலீசாரும் அப்பகுதியில் குவிந்ததால்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா
பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்படகுமரி மலையோர பகுதிகளில்மிதமான மழை
கார் பார்க்கிங் செல்லும் பாதையா இது? கன்னியாகுமரிக்கு வந்து நொந்து செல்லும் சுற்றுலா பயணிகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மிளா மோதி இறந்தவர் குடும்பத்திற்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

விளை நிலத்தில் புகுந்த நீரால் சுமார் 60 ஏக்கரில்

January 2, 2025
75 Views
ஈரோட்டில் இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மனு
15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account