வேலூர்_14
வேலூர் மாவட்டம் வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராப்படவேடு ஏரி பகுதிகளில் தண்ணீர் நிறைந்து உபரி நீர் அப்பகுதியில் உள்ள கால்வாய்களின் வழியாக நீர் வெளியேறும் அபாயம் நிலை உள்ளதால் பொதுமக்களும் பெரியோர்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவகுமார் பொதுமக்களிடம் தெரிவித்தார் உடன் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ,கவுன்சிலர் டீடா சரவணன் , உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்