மின் தடை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மானாமதுரை
செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நாளைய தினம் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை திருப்புவனம்
நெல் முடிக்கரை 110/33-11 கி.வோ பொட்டப்பாளையம் மற்றும்
திருப்பாச்சேத்தி
33/11 கி.வோ. ஆகிய
துணைமின்
நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்
கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது,
அந்த வகையில்
திருப்புவனம்
புதூர்,பழையூர்
செல்லப்பனேந்தல்
லாடனேந்தல்
அல்லிநகரம் சொக்கநாதிருப்பு கீழராங்கியம் மேலராங்கியம் வயல்சேரி கலியாந்தூர் மேலவெள்ளூர்
கீழவெள்ளூர் மாங்குடி அம்பலத்தடி மணலூர் அகரம் ஒத்தவீடு கீழடி மடப்புரம் வடகரை பொட்டப்பாளையம் புலியூர் பாட்டம் சொட்டதட்டி சைனாபுரம் காஞ்சரங்குளம் கரிசல்குளம் செங்குளம்
மற்றும்
திருப்பாசேத்தி தஞ்சாகூர் பழையனூர் மாரநாடு ஆவரங்காடு மேலச்சொரிக்குளம் வெள்ளிக்குறிச்சி முதுவந்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்குறிப்பிட்ட வாறு மின் விநியோகம் இருக்காது
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.